உள்நாடு

கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்தினுள் தடுப்பூசி

(UTV | கொழும்பு) –  ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வலய மற்றும் பாடசாலை மட்டங்களில் தடுப்பூசி ஏற்றுவோருக்கான பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக செயலாளர் L.M.D. தர்மசேன குறிப்பிட்டார்.

Related posts

கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம் – அச்சத்தில் மக்கள்.

சப்புகஸ்கந்த சடலம் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்

78 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கையை நோக்கி யாத்திரை