புகைப்படங்கள்

‘கல்யாணி பொன் நுழைவு’ திறக்கப்பட்டது

(UTV | கொழும்பு) – ‘கல்யாணி பொன் நுழைவு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (25) மதியம் 3 மணி முதல் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்டது.

Related posts

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நிறைவு

வீடியோ வழி தொடர்பு மூலம் தூதுவர்கள் நற்சான்று கையளிப்பு

பேரூந்துகள் 02 நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்