உள்நாடு

கல்முனையில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

(UTV | கொழும்பு) –

உலக நீர் வெறுப்பு நோய் தினம் செப்டம்பர் 28 ஆகும். இதனையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொற்று நோய் பிரிவு மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணைந்து நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு அமைவாக இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் விபத்துகள் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

editor

உச்சம் தொடும் மரக்கறிகளின் விலைகள்

editor

மலையகம் முற்றாக முடங்கியது