சூடான செய்திகள் 1

கல்கிஸ்ஸ பிரதேச வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ பிரதேச வீடு ஒன்றுக்கு இன்றைய தினம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டின் பிரதான நுழைவாயில் சேதமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தனியார் பிரச்சினை தொடர்பில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.

சம்பவத்தில் எந்த ஓர் நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

அமைச்சரவை கூட்டங்கள் முற்பகல் 7.30க்கு

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!