இரத்தினபுரி, கலபொட கல்கந்துர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா இன்றையதினம் (16) வெகு சிறப்பாக இடம்பெற்றது
நாளை 17 ஆம் திகதி தீர்த்த உற்சவம், கொடியிறக்கம், மாவிளக்கு பூஜை ஆகியன இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு கரகம் குடி விடுதல், பூங்காவனம், வாசல் பொங்கல், வைரவர் மடை ஆகியவற்றுடன் உற்சவம் நிறைவுபெறும்.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்