சூடான செய்திகள் 1

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|COLOMBO) பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

 

 

Related posts

ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தை – செனல் 4 வெளியிடப்போகும் செய்தி

இறக்குமதி பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி அதிகரிப்பு

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்-பொலிஸ் தலைமையகம்