வணிகம்

கறுவா ஏற்றுமதி மூலம் அந்நியசெலாவணி அதிகரிப்பு

(UTV|COLOMBO) கறுவா ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு இலக்கைக்கு 35,000 மில்லியன் ரூபாய் அந்நியசெலாவணி கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாய ஏற்றுமதி பணிப்பாளர் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மொத்தமாக 17,500 மெற்றிக் தொன் கறுவாப்பட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2017ம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன் இதுவரையில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகூடிய கருவா தொகையும் இதுவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

சுற்றுலாத்துறை இயல்புக்கு திரும்ப அமெரிக்கா உதவும்

நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை…

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி