வணிகம்

கறுவா ஏற்றுமதியின் மூலம் அதிகளவிலான வருமானம்…

(UTV|COLOMBO)  கறுவா ஏற்றுமதியின் மூலம் அதிகளவிலான வருமானம் ஈட்டப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கறுவா ஏற்றுமதி மூலம் 35 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டது. எனினும் கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஏற்றுமதி வருமானம் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

CDB இனால் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அன்பளிப்பு

உள்ளூர் பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு

பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடன்