உள்நாடு

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 9ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 168 பேர் கைது

கரையோர ரயில் சேவையில் மாற்றம்

புத்தளத்தில் ஒரு தொகை மஞ்சள் மீட்பு.