உள்நாடு

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) –   காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம்புரண்டுள்ளது.

குறித்த ரயில், மீண்டும் தரிப்பிடத்தை நோக்கி பயணித்தபோது கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலினை தடமேற்றும் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்

 நகரங்களை தூய்மை படுத்தும் பணி இளைஞர்களுக்கு..

உயர் நீதிமன்ற நீதிபதியாக யசந்த கோதாகொடவின் பெயர் பரிந்துரை