உலகம்

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவில் தமிழ்நாட்டை சாராத 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவர் எனவும் உத்தரவு அளித்துள்ளது.

Related posts

காசா நகர் முழுவதையும் கைப்பற்றும் தரைவழித் தாக்குதல் ஆரம்பம் – இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

editor

660,000 காசா குழந்தைகள் பாடசாலை செல்லாததால் (‘Lost generation – இழந்த தலைமுறை’) என UNRWA எச்சரிக்கிறது

editor

கொவிட் 19 – இந்தியா தொடர்ந்தும் மூன்றாம் இடத்தில்