உள்நாடு

கரு தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

(UTV | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் மற்றும் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கை மீறிய 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

மூதூரில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு.

editor

அஸ்வெசும கொடுப்பனவு பெறக் காத்திருப்போருக்கு விசேட அறிவிப்பு

editor