உள்நாடு

கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

(UTV|கொழும்பு) – கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரினால் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்றும் மழையுடனான காலநிலை

துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்