உள்நாடு

கருணாவை கைது செய்யுமாறு அடிப்படை உரிமை மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – கருணா அம்மானை கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, கடுவளை நகரசபை உறுப்பினர் ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலகட்டத்தில் ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக கருணா அம்மான் சமீபத்தில் சர்ச்சைமிக்க கருத்தினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெதும் கெர்னருக்கு பிணை

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor

இன்று மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor