உள்நாடு

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

(UTV| கொழும்பு) – மொரட்டுவை பொறுபன – கரதியான – குப்பை மேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையிற்கு மொரட்டுவ மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் அனுப்பபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

மேல் மாகாணத்திலும் நில அதிர்வு அளவியை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மதம் ​1ம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு

ரயில் சாரதிகள் குழுவொன்று பணிப்புறக்கணிப்பு