உள்நாடு

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று உடனடியாக PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேரூந்து போக்குவரத்து – புதிய செயலி அறிமுகம்

மஹிந்தானந்தவை விரட்டும் கொரோனா

அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் [2021.05.03]