உள்நாடுபிராந்தியம்

கம்பஹா பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெகல்பத்தர பத்மேவின் ஆயுதங்கள் மீட்பு

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை ஹெகல்பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு உரியவை என தெரிய வருகிறது.

மீட்கப்பட்டவற்றில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பிளின்ட்லக் பிஸ்டல், மூன்று T56 மகெசின்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட T56 தோட்டாக்கள், இரண்டு ஜோடி இராணுவ சீருடைகள் மற்றும் ஒரு ஜோடி கைவிலங்குகள் ஆகியவை அடங்கும்.

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்தப் பொருட்களை மீட்டுள்ளது.

Related posts

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

editor

பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம் – முன்னாள் எம்.பி முஷாரப் தவிசாளர்

editor

தியாகங்கள் செய்வோம் எனக் கூறிய அமைச்சர்களின் தியாகங்கள் எங்கே?