அரசியல்உள்நாடு

கம்பளை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் கம்பளை நகர சபையின் அதிகாரத்தையும் மேயர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது.

Related posts

ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு

editor

கோட்டாபய ராஜபக்க்ஷவைக் கைது செய்யத் திட்டமாம் | வீடியோ

editor

IMF ஒப்பந்தம இப்போதைக்கு அவசியம் இல்லை