உள்நாடு

கப்ராலுக்கு தொடர்ந்தும் வெளிநாடு செல்ல தடை

(UTV | கொழும்பு) –  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் ஜூலை மாதம் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

உளுந்து இறக்குமதி தடை மறுபரிசீலனைக்கு

சரத் வீரசேகரவுக்கு கொரோனா

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு