உள்நாடுசூடான செய்திகள் 1

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் முகாமிற்கு அனுப்பி வைப்பு

(UTV|கொழும்பு)- எம்.எஸ்.சி மெக்னிபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளரை மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள நபர் பூஸ்ஸ கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேரர்கள் இருவர் உட்பட 22 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை.

இலங்கையிலும் தடுப்பூசி செலுத்தியோருக்கு குருதி உறைதல்