சூடான செய்திகள் 1

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – களுத்துறை-நாகொட பகுதியில் சர்வதேச பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவரையும் மற்றும் அவரின் தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.,

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களுக்கு பூட்டு

அரச ஊழியர்களுக்கு 12 மணி நேர வேலை?

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா