உள்நாடு

கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திர காலாவதி திகதி நீடிப்பு

(UTV|கொழும்பு)- அனைத்து கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பணியகத்தினால் வழங்கப்படும் மணல், மண், கற்கள் ஆகியவற்றை அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க கோரிக்கை

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார்