அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் பல உலகநாடுகளை இலக்குவைத்து புதிய வரிகளை அறிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்கள் சேவைகளிற்கான வரியை 25 வீதத்திலிருந்து 35 வீதமாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
சிரியா லாவோஸ் மியன்மார் சுவிட்ர்சர்லாந்து தென்னாபிரிக்கா ஈராக் போன்ற நாடுகள் அதிகளவு வரியை எதிர்கொண்டுள்ளன.