உலகம்

கனடாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTVNEWS | COLOMBO) –கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 6.3 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இந் நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.

ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

இங்கிலாந்தில் 15 பிரதமர்களை கண்ட ராணி எலிசபெத்