டோஹாவில் இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது:
“டோஹாவில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் கத்தார் ஏர்வேஸின் சேவைகளை பாதிக்கவில்லை, இதனால் எந்தவிதமான தடங்கல்களும் ஏற்படவில்லை.
எங்கள் பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது, எதிர்காலத்திலும் அதுவே இருக்கும்.”