உள்நாடு

கண்டி மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்தது – கரையோரங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

கண்டி, பேராதனை மற்றும் கன்னொருவை ஆகிய பகுதிகளில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வரும் அதேவேளையில், ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள பல கட்டிடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, அந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி – சட்டத்தை நாம் கையில் எடுக்க மாட்டோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

அரசாங்கம் பாட்டனாரிடம் ஆலோசனை பெறவேண்டும் – ரணில்

editor

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்