கண்டி, எலதெனிய, யட்டியானகல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.