உள்நாடுபிராந்தியம்

கண்டி, பல்லேகலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பரவல்

கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம் – ரிஷாட்

மாகாணங்களுக்கு இடையில் 5 ரயில்கள் சேவையில்

இன்று முதல் 12 இடங்களை மையப்படுத்தி என்டிஜன்