சூடான செய்திகள் 1

கண்டி நகரில் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) கண்டி டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி வளாகத்திற்கு சொந்தமான பகுதியை வலயக்கல்வி பணிமனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டி அந்த பாடசாலையின் பழைய மாணவர்களும், பெற்றோர் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கல்லூரிக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

Related posts

பாடசாலைகளில் இன்று(5) விசேட சோதனை

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான வாகனப் பேரணி நாளை முதல்

கொழும்பில், 2500 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு