உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்கண்டியில் நிலநடுக்கம் January 8, 2026January 8, 20260 Share0 கண்டி, உடுதும்பர பகுதியில் இன்று (08) மாலை 5.05 மணியளவில் 2.2 ரிச்டர் அளவுகோலில் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு.