உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேனின் சாரதியையும் மேலும் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சு, சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

ஏரோஃப்ளோட் வழக்கு தள்ளுபடி

பிரதமர் ஹரிணியின் நடவடிக்கையை கண்டிக்கிறோம் – நிமல்கா பெர்னாண்டோ

editor

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்