உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – 9 சக்திவாய்ந்த குற்றவாளிகள் தொடர்பு!

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் 9 சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

ஒன்பது சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளில் நால்வர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது எனவும் கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (07) கொழும்பு தலைமை நீதிவான் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி இதனைத் தெரிவித்தார்.

Related posts

உடன்பிறந்த சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற நபர்!

editor

புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 அன்று

 இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF