உள்நாடு

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

(UTV | கொழும்பு) –  கட்டுவாப்பிட்டி வீதியின் குறுக்கு சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் கைக்குண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்து அதனை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

1000க்கும் மேற்பட்ட விளம்பரங்களை நீக்கிய யூடியூப்!

போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது – ரிஷாட்

“இன்றைய இளைஞர்களுக்கு இறந்தகாலம் மறந்து விட்டது”