அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14) ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.

 ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

Sapphire Cluster கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகினார்