புகைப்படங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிருமி தொற்று நீக்கம்

(UTV|கொழும்பு) -கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(14) கிருமி தொற்று நீக்கப் பணிகள் இடம்பெற்றன.

இலங்கை இராணுவத்தினரால் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

     

       

       

 

 

Related posts

லக்‌ஷபானவில் அரிய வகை கரும்புலி

இலங்கை விமானப்படையின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு

நான்காவது முறையாகவும் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி