உள்நாடு

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வரவேண்டும் – அஜித் பீ பெரேரா [VIDEO]

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானோர் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே எப்பொழுதும் ஜனநாயகம் பற்றி பேசுகின்ற ரணில் விக்ரமசிங்க பதவி விலகி புதியதோர் தலைமைத்துவத்துக்கு இடம் வழங்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

புத்தளத்துக்கு இரண்டு MP க்கள் – எழுச்சி மாநாட்டில் ரிஷாட் MP.