வகைப்படுத்தப்படாத

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

முறி விநியோக தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த திகதியை தீர்மானிப்பதற்காகவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கு கொள்ளவுள்ளனர்.

இதன்போது குறித்த அறிக்கையின் மாதிரிகள், கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவம் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota

48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

நியூசிலாந்தில் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…