சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் இன்று பாராளுமன்றத்தில்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு இந்த கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரியவின் அழைப்பின் பேரில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

editor

மிஸ் இங்கிலாந்து இறுதி சுற்றுக்கு இலங்கை தமிழ் பெண்

தம்புத்தேகம சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 பேர் பிணையில் விடுதலை