சூடான செய்திகள் 1

கடும் வறட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு…

(UTV|COLOMBO) தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இதற்காக மாவட்ட செயலாளர்களுக்குத் தேவையான நிதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

குடி நீர் விவியோகத்திற்காக 300 பௌசர்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் தாங்கிகளும் இதற்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று

பிரதமர் இன்று(22) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்