சூடான செய்திகள் 1

கடும் காற்றுடன் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களின் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, நாட்டின் ஊடாக மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , சப்ரகமுவ , மத்திய , மேல் மாகாணங்கள் போன்று காலி , மாத்தறை மாவட்டங்கள் 50 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

சீசெல்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

editor

12 வீடுகள் அடங்கிய தொழிலாளர் குடியிருப்பு தொகுதி தீயில் எரிந்தது