சூடான செய்திகள் 1

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) இன்று (20) வடமேல் மாகாணம், மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (19) அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த மாவட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாரும் வெளியே செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

 

 

 

Related posts

களு கங்கை நீர்த்தேக்கத்திற்கு நீரை நிரப்பும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இன்று

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

மழையுடனான காலநிலை…