சூடான செய்திகள் 1

கடான – திம்பிகஸ்கடுவ பகுதியில் வெடிப்பு

(UTV|COLOMBO)  கடான – திம்பிகஸ்கடுவ பிரதேச வீதிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் கிடந்த பார்சலொன்று வெடித்து சிதறியுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக, கடான பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

என்னை ‘Sir’ கூறி அழைக்கவும்-டிராஜ் பியரத்ன

காலநிலையில் இன்றிலிருந்து சிறு மாற்றம்

போலி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடுபவர் கைது