உள்நாடுசூடான செய்திகள் 1

கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

அஜர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி

இலங்கையை வந்தடைந்தது சுற்றுலாக்கப்பல்

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை