புகைப்படங்கள்

கடலில் கசிந்த எண்ணெய்

(UTV|கொழும்பு) – கடந்த 25 ஆம் திகதி மொரிஷியஸ் தீவிற்கு அருகில் சுமார் 4000 டொன் எண்ணெய் உடன் சென்ற சரக்கு கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கியது.

தற்போது வரை 1,000 டன் எண்ணெய் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

     

      

      

       

Related posts

30 ஆம் நூற்றாண்டின் பின்னர் ரயில்வே வரலாற்றில் ஒரு புரட்சி

இலங்கையில் முதலாவது குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

அழிந்துவிட்டதாக கூறப்படும் கருப்பு சிறுத்தை