வகைப்படுத்தப்படாத

கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்னவின் அழைப்பினை ஏற்று சந்தித்துள்ளார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சுமூக கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டது.

Related posts

PTL suspension extended

ஈரானில் கடுமையான நிலநடுக்கம்

அட்டன் செண்பகவத்தைத் தோட்டத்தில் மண்சரிவு