சூடான செய்திகள் 1

கடமைகளை பொறுப்பேற்ற புதிய பிரதி காவற்துறைமா அதிபர்

(UTV|COLOMBO) வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரவி விஜயகுணவர்தன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Related posts

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை