உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது

(UTV | கொழும்பு) –  முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்

கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

editor

புதிய வேலைத் திட்டத்துடன் களமிறங்கும் மைத்திரி கட்சி