உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 396 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41,914 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்று மின் வெட்டு அமுலாகாது

சம்மாந்துறையில் காட்டு யானைகளின் தொல்லை – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

editor

UPDATE – லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு