உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 12 உயிரிழப்புக்கள் பதிவு

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தபால் மூல வாக்குப்பதிவு அடுத்த வாரம்

களனி, தலுகம பிரதேசத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டம்

மினுவாங்கொடை – அல் அமானில் வெற்றிகரமாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் ஊடக செயலமர்வு