உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 990பேர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் 15 விமானங்களூடாக, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 990 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்த இலங்கையர்களே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

பாராளுமன்றில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு

அமெரிக்கா புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி

புரேவி வலுவிழந்தது